மதிப்பிற்குரிய வருகையாளர்களே! - Jamaathul Muslimeen (Al-Jamath)

Jamaathul Muslimeen (Al-Jamath)

"ஜமாஅதுல் முஸ்லிமீனுடனும் அதன் தலைவருடனும் இணைந்திருப்பீராக" (புஹாரி,முஸ்லிம்)

Breaking

Sunday, June 18, 2017

மதிப்பிற்குரிய வருகையாளர்களே!

بسم الله الرحمن الرحيم


மதிப்பிற்குரிய  வருகையாளர்களே.......!
அல்லாஹ்வின்பால் அழைப்பதில் அல்லாஹ்வின் பிரதிநிதிகளான ஜமாஅதுல் முஸ்லிமீன் மகிழ்ச்சியுடன் இரு கரம் நீட்டி எமது இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றது .....!

 "உங்கள் வரவு இழிவோ, நட்டமோ இல்லாமல்  நல்வரவாகட்டும்!" (புஹாரி)
 «مَرْحَبًا بِالقَوْمِ، غَيْرَ خَزَايَا وَلاَ النَّدَامَى»


உங்களின் தேடல்கள் எம்மிடமிருந்து உங்களுக்குக் கிடைக்குமானால் அதற்காக நாம் மகிழ்ந்து அல்லாஹ்வைப் புகழ்கின்றோம் .......!


எமது பதிவுகளைப் படித்த பின்னர் உங்களுக்கு அல்லாஹ்வின் தீன் பற்றி மேலதிக விளக்கங்கள் தேவைப்படுமானால் அதனை வழங்குவதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்....!!

எமது பதிவுகள் அல்லது சொற்பொழிவுகள் பற்றிய விமர்சனங்கள் இருக்குமானால் அவை பற்றிக் கரிசனை செலுத்துவதற்கு  ஆர்வத்துடன் இருக்கின்றோம்...!!!

எமது அழைப்பை விட சிறந்ததொரு அழைப்பு உங்களிடம் இருப்பதாக நீங்கள் கருதினால் அவை பற்றி ஆராயவும், அது சரியாக இருந்தால் அதனை மனப்பூர்வமாக ஏற்று உங்களுடன் இணைந்து செயல்படுவதற்கும் நாம் ஆர்வமாய் இருக்கின்றோம்......!!!!



                          فَلَمَّا جَاءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوا لَوْلَا أُوتِيَ مِثْلَ مَا أُوتِيَ مُوسَى أَوَلَمْ يَكْفُرُوا بِمَا أُوتِيَ مُوسَى مِنْ قَبْلُ قَالُوا سِحْرَانِ تَظَاهَرَا وَقَالُوا إِنَّا بِكُلٍّ كَافِرُونَ (48) قُلْ فَأْتُوا بِكِتَابٍ مِنْ عِنْدِ اللَّهِ هُوَ أَهْدَى مِنْهُمَا أَتَّبِعْهُ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (49)
அன்புடன் ஜமாஅதுல் முஸ்லிமீன்!

No comments:

Post a Comment