இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் மஃமூம்களும் சூரா பாதிஹா ஓதுவது கடமையா?
By Moulavi Hibathur Rahman
ஜமாஅதுல் முஸ்லிமீனாகிய நாம் இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகைகளிலும் மஃமூம்கள் கட்டாயமாக சூரா பாதிஹா ஓத வேண்டுமென்ற நிலைப்பாட்டைச் சொல்கிறோம். ஆனால் அதற்கு மாற்றமாக இருக்கும் பிரிவுகள் மற்றும் ஜமாஅதுல் முஸ்லிமீனை விட்டும் வெளியேறி இருக்கும் ஹவாஃரிஜ்ய கூட்டங்களும் இதற்கு மாற்றமான கருத்தைச் சொல்லி வருவதற்கு ஜமாஅதுல் முஸ்லிமீனின் தெளிவான பதில்.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment