அபூ தாலிபுக்கு லா இலாஹ இழ்ழழ்ழாஹ் என்று கூறுங்கள் என நபி அவர்கள் கூரி உள்ளார்களே எனவே பைஅத் அவசியம் இல்லை என்று விளங்குகின்றதே! - Jamaathul Muslimeen (Al-Jamath)

Jamaathul Muslimeen (Al-Jamath)

"ஜமாஅதுல் முஸ்லிமீனுடனும் அதன் தலைவருடனும் இணைந்திருப்பீராக" (புஹாரி,முஸ்லிம்)

Breaking

Monday, July 17, 2017

அபூ தாலிபுக்கு லா இலாஹ இழ்ழழ்ழாஹ் என்று கூறுங்கள் என நபி அவர்கள் கூரி உள்ளார்களே எனவே பைஅத் அவசியம் இல்லை என்று விளங்குகின்றதே!



நபிகளார் அவருடைய பெரிய தந்தை அபூ தாலிபுக்கு "லாஇலாஹ இழ்ழழ்ழாஹ் என்ற வாசகத்தைச் சொல்லிவிடுங்கள்" என்றே சொல்லி இருக்கிறார். எனவே பைஅத் செய்து தான் இஸ்லாத்திற்கு வர வேண்டும் என்று ஜமாஅதுல் முஸ்லிமீன் கூறுவது பிழை என இந்த ஹதீஸில் நன்றாக விளக்குகின்றதே?


"முஸ்லிம்களின் தலைமைத்துவத்தைத் தெரிவு செய்வது எவ்வாறு?" என்ற தலைப்பில் மூன்று நாட்கள் வட்ஸ்அப்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்பு இடம் பெற்ற கேள்வி & பதில் பகுதியில் ஜமாஅதுல் முஸ்லிமீனாகிய நம்மிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்.



No comments:

Post a Comment